“ஓவியாவை சினேகன் மீண்டும் மீண்டும் அணைக்க முயன்றது சற்று வித்தியாசமாக பட்டது!”
25.07.2017 – பிக் பாஸ்: 25.07.2017 *** அரசாங்க மருத்துவமனையின் பொதுவார்டுகளில் உள்ள நோயாளிகளைப் போல படுக்கைகளில் சாய்ந்துகொண்டு, பொழுது பூராவும் வம்பு பேசிக் கொண்டிருந்த போட்டியாளர்களுக்கு