ஆன்லைன் வர்த்தகத்துக்கு ஆதரவாக எடுக்கப்படும் படம் ‘விளையாட்டு ஆரம்பம்’!

கார்த்திகேயன் வழங்க, மேக் 5 ஸ்டுடியோஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘விளையாட்டு ஆரம்பம்’. இந்த படத்தில் யுவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஸ்ராவியா நடிக்கிறார். இவர்களுடன் ரியாஸ்கான்,