பல்லு கூசுற அளவுக்கு பொய் பேசும் நிர்மலா சீதாராமன்!

இப்போதான் புரிஞ்சது, ஏன் பாஜக.வில் நிர்மலா சீதாராமனுக்கு பெரிய பெரிய பொறுப்பா குடுக்குறாங்கன்னு. அம்மா பல்லு கூசுற அளவுக்கு பொய்யி பேசுது. கீழடி ஆய்வாளர் அமர்நாத் இடமாற்றம்

ஆக்கிரமிக்க துடிப்பது அமெரிக்காவா? வடகொரியாவா?

வ‌ட‌ கொரிய‌ ம‌க்க‌ள் எப்போதும் போருக்கு எதிராக‌த் தான் குர‌ல் கொடுத்து வ‌ருகின்ற‌ன‌ர். அவ‌ர்க‌ள‌து அர‌சு போர்வெறி கொண்டு அலைய‌வில்லை. அதைச் செய்வ‌து அமெரிக்க‌ ஏகாதிப‌த்திய‌ம். அது

மோடி, அமித்ஷாவை விட தினகரன், கனிமொழி மோசமான அரசியல்வாதிகளா?

அமித் ஷாவைப் போல தினகரன் ஆள்கடத்தல், கொலை வழக்குகளில் சூத்திரதாரி அல்ல. மோடியை போல லாலு பிரசாத் இனப்படுகொலை செய்தவர் அல்ல. அத்வானி போல ஆ.ராசா நாடு

கேட்பதற்கே கேனத்தனமாக உள்ள மோடி அரசின் ஆதார் திட்டம்!

கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உத்திரபிரதேச மாநிலம் தாத்ரியைச் சேர்ந்த முகமது அக்லக் இந்துமதவெறி குண்டர் படையால் கொல்லப்படுகிறார். அக்லக்கின் வீட்டிலிருந்த குளிர்சாதனப் பெட்டியில் பசு

“எல்லோரும் இறந்ததும் ஆஸ்பத்திரியை இடித்து அதையும் புதைத்தனர்…”

நாங்கள் புதிதாக கல்யாணமானவர்கள். கடைக்கு போனாலும், கைகளை இறுக பிடித்துக்கொண்டு நடந்தோம். அவர் பணியாற்றும் தீயணைக்கும் நிலையத்தின் தங்குமிடத்தில் நாங்கள் வாழ்ந்தோம். மொத்தம் மூன்று இளம் ஜோடிகள்.

இவர்களை ‘பிடல்’களும், ‘சே குவேரா’க்களும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்!

பாடிஸ்டாவின் ஆட்சி காலத்தில் க்யூப தொழில்கள் அனைத்தும் அமெரிக்காவைத்தான் சார்ந்திருந்தது. தொழில்கள் என்பதைவிட தொழில் என சொல்லலாம். க்யூபாவில் இருந்த ஒரே உள்நாட்டு தொழில் கரும்பு விவசாயம்

மார்க்ஸ் நூலகமும், பார்வையற்றோருக்கான சேவையும் கண்ணனின் இரு கண்கள்!

தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ‘பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்க’ளில் சோவியத் ரஷ்யாவில் அச்சாகிவந்த புத்தகங்கள் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை. 1990கள் வரை ரஷ்யாவிலிருந்து முன்னேற்றப் பதிப்பகம், மிர் பப்ளிகேஷன்ஸ்

மொத்த மதுரையையும் ஒத்த தார்ப்பாய்ல மூட விஞ்ஞானி செல்லூர் ராஜூ மாஸ்டர் பிளான்!

“தம்பி, ஒத்தக்கடை மலை உச்சில மொத ஆணிய எறக்கி தார்ப்பாய்ல ஒரு முடிச்சப் போடறோம். அப்பிடியே கூடல் நகர் ரேடியோ டவர் உச்சில ரெண்டாவது முடிச்சு, நாகமலை

சத்யராஜூக்கு நாம் முழுமையாக ஆதரவளிக்க வேண்டிய நேரமிது!

சத்யராஜ் எந்த ஓட்டரசியல் கட்சியோடும் தன்னை இணைத்துக் கொண்டு அதன் மூலம் எம்.எல்.ஏ., அல்லது எம்.பியாக விரும்பியவரன்று.. மாறாக பெரியார் பற்றாளனாகத் தன்னை வெளிப்படையாக அறிவித்துக் கொண்டவர்..

கன்னடர்களிடம் சத்யராஜ் வருத்தம் தெரிவித்தாரா? மன்னிப்பு கேட்டாரா?

மன்னிப்பு என்பது ஐந்தெழுத்து வார்த்தை. வருத்தம் என்பதும் ஐந்தெழுத்துதான். ஆனால் இரண்டும் ஒன்று கிடையாது. வெவ்வேறு அர்த்தங்கள். தமிழ்மொழியின் சிறப்பு அது. ஆங்கிலம் போல் ஒரே அர்த்தம்

பா.ஜ.க.வுக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது அ.தி.மு.க: ஒப்பந்த விவரம்!

லேட் ஸ்ரீமான் எம்.ஜி.ஆரால் ஸ்தாபிக்கப்பட்டு, லேட் செல்வி ஜெயலலிதாவால் பாழாக்கப்பட்டு, மன்னார்குடி கொள்ளை கும்பலால் அபகரிக்கப்பட்ட அதிமுக எனும் கட்சி, நாளது தேதி முதல், எண் 13,