“பாஜக தலைமையிலான கூட்டணியில் ரஜினி கட்சி சேராது!” –தமிழருவி மணியன்

“ரஜினிதான் அடுத்த முதல்வர் என்ற முடிவுக்கு நிச்சயம் தமிழகம் வந்து சேரும்…” அழுத்தம் திருத்தமாகப் பேசுகிறார் தமிழருவி மணியன். சுவாரஸ்யத்துக்காக அதிரடியாகப் பேச வேண்டும் என்று நினைக்காதவர்

“அமித் ஷா அவதார புருஷரும் அல்ல; தமிழகம் குஜராத்தும் அல்ல”: நாஞ்சில் சம்பத் காட்டம்!

“பாஜக தலைவர் அமித் ஷா அவதார புருஷரும் அல்ல; தமிழகம் குஜராத்தும் அல்ல” என்று அ.தி.மு.க அம்மா அணி பேச்சாளரும், டிடிவி. தினகரனின் ஆதரவாளருமான நாஞ்சில் சம்பத்

அதிமுக அணிகள் சமரச பேச்சு: “காக்கிநாடா எனக்கு! பாவாடை நாடா உனக்கு!!”

ஒரு படத்தில் ரவுடியாக வரும் விவேக், மாமூல் வசூல் மற்றும் அராஜகம் செய்வதில் தனக்கும் தாதா சுமனுக்கும் இடையே பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக, “காக்கிநாடா எனக்கு, பாவாடை

ஜெயா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம்: பழனிச்சாமி அறிவிப்பு!

ஜெயலலிதா மரணமடைந்து சுமார் 9 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அம்மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி இன்று அறிவித்துள்ளார். சென்னை தலைமைச்

“ரஜினியின் அரசியல் வருகைக்கு அடித்தளம் அமைக்கும் திருச்சி மாநாடு!” – தமிழருவி மணியன்

ரஜினியின் அரசியல் வருகைக்கு அடித்தளம் அமைப்பதற்காக காந்திய மக்கள் இயக்கம் ஆகஸ்ட் 20 அன்று திருச்சி உழவர் சந்தைத் திடலில் மாபெரும் மக்கள் திரள் மாநாட்டை நடத்த

மே.வங்க உள்ளாட்சி தேர்தல்: மண்ணை கவ்வியது பாஜக!

மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, பாஜகவைப் பின்னுக்குத் தள்ளி அபார வெற்றி பெற்றுள்ளது. மேற்குவங்க மாநில உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆகஸ்ட் 13-ம்

கொடைக்கானல்: காதலரை மணந்தார் இரும்பு பெண்மணி இரோம் ஷர்மிளா!

இரும்புப் பெண்மணி இரோம் ஷர்மிளா கொடைகானலில் இன்று (ஆகஸ்ட் 17) பதிவுத் திருமணம் செய்து கொண்டார். அயர்லாந்தைச் சேர்ந்த தனது நீண்ட நாள் காதலரான தேஸ் மாண்ட் ஹட்டின்ஹோவை

நீட் ஓராண்டு விலக்கு அவசர சிகிச்சையே: கமல்ஹாசன் கருத்து!

தமிழ்நாட்டில் இதுவரை பிளஸ்–2 மதிப்பெண் அடிப்படையில்தான் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வந்தது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து இந்த ஆண்டு

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் கருணாநிதி!

திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். முன்னதாக இன்று (ஆகஸ்ட் 16-ம் தேதி) காலை 6.30 மணியளவில் கருணாநிதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி

“சிங்கத்துடன் மோதுகிறார் கமல்ஹாசன்!” – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தேவையில்லாமல் கமல் சிங்கத்துடன் மோதிக்கொண்டு இருக்கிறார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார். முன்னதாக, நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டரில், ஒரு மாநிலத்தில் நடந்த துர்சம்பவத்துக்கும்

“ஊழலில் இருந்து சுதந்திரம் பெறாத வரையில் நாம் அடிமைகளே!” – கமல்

தமிழக முதல்வரிடம் கட்சிகள் ராஜினாமா கோராதது ஏன்? என நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அண்மைக்காலமாகவே நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசை பலவிதமாக