“கந்துவட்டி கொடுமையை சட்டமும் சினிமா துறையும் தடுத்தாக வேண்டும்!” – கமல்ஹாசன்

வட்டிக்கு கடன் கொடுத்த பிரபல ஃபைனான்சியர் அன்புசெழியன் மிரட்டியதன் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு, தயாரிப்பாளர் அசோக்குமார் தூக்குப்போட்டு

“அரசியலில் இறங்குவதற்கான அவசரம் தற்போது இல்லை!” – ரஜினிகாந்த்

ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் உள்ள பிரபல வழிபாட்டுத் தலமான மந்திராலயம் சென்று ராகவேந்திரரை வழிபட்ட ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார். அப்போது சென்னை விமான நிலையத்தில்

“அன்புசெழியனுக்கு ஆதரவாக அமைச்சர்கள் வந்தாலும் விட மாட்டோம்”: விஷால் ஆவேசம்!

தயாரிப்பாளர் அசோக்குமாருக்கு தொல்லை கொடுத்த ஃபைனான்சியர் அன்புசெழியன் தண்டிக்கப்பட வேண்டும் என்றும், அன்புசெழியனுக்கு ஆதரவாக அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் வந்தாலும் விடமாட்டோம் என்றும் விஷால் கூறியுள்ளார். வட்டிக்கு கடன்

வட்டிக்கடன் கொடுமை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை!

சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் அசோக்குமார் (வயது 45). இவர் சுப்பிரமணியபுரம் படத்தில் நடித்த நடிகரும், இயக்குனருமான சசிகுமாரின் அத்தை

தீபிகா படுகோனே தலையை எடுப்பவருக்கு ரூ.10 கோடி பரிசு: பாஜக தலைவர் அறிவிப்பு!

சித்தூர் ராணி பத்மினியின் கதை இந்தியில் ‘பத்மாவதி’ என்ற பெயரில் திரைப்படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் நடிகை தீபிகா படுகோனே ராணி பத்மினியாக நடித்துள்ளார். பிரபல இயக்குனர் சஞ்சய்

பாமக தலைமையை ஏற்க கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ராமதாஸ் அழைப்பு!

“தமிழகத்தில் மக்கள் ஆட்சி உருவாக்க திமுக, அதிமுக அல்லாத மற்ற கட்சிகள் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமையை ஏற்க வேண்டும். பாஜகவுக்கு அழைப்பு இல்லை. கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு

தமிழக மீனவர்களை நாவால் சுட்ட நிர்மலா சீதாராமனுக்கு திண்டுக்கல் சீனிவாசன் ஆதரவு!

நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது ‘பாரத திருநாட்டு’ கடலோர காவல் படை துப்பாக்கி சூடு நடத்தியதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் கொதித்தெழுந்த மீனவர்கள் நீதி

“நட்டு வைத்த வேலுக்கு பொட்டு வைத்தது போல் நிமிர்ந்து நிற்கும் நிர்மலா சீதாராமன்”: வைரமுத்து ஆயில்!

பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மொழியில் எழுதிய கவிதைகள் தொகுப்பு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு ‘சிந்தனைக் களஞ்சியம்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டது. மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன்

“ஆய்வு வேண்டாம் ஆளுநரே! பெரும்பான்மையை நிரூபிக்க பழனிசாமிக்கு உத்தரவிடுங்கள்!” – மு.க.ஸ்டாலின்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், இரண்டு நாள் பயணமாக கோயம்புத்தூர் சென்றுள்ளார். அங்கு, அரசு அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இன்று ‘தூய்மை இந்தியா’ திட்டம் குறித்தும் ஆய்வு

“ஆய்வு நடத்தினால் தானே அரசை பாராட்ட முடியும்”: ஆளுநர் பன்வாரிலால் சப்பைக்கட்டு!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தனது அதிகார வரம்பை மீறி, கோவையில் நேற்று மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி தனி அதிகாரி, மாநகர காவல் துறை ஆணையர் உள்ளிட்ட

பன்வாரிலால் கள்ளாட்டம் ஆரம்பம்: கோவையில் ஆளுநர் ஆட்சி?

எதிர்க்கட்சிக்ள் ஆளும் புதுச்சேரி, டெல்லி ஆகிய யூனியன் பிரதேசங்களில் மத்திய பாரதிய ஜனதா அரசின் ஏஜெண்டுகளான துணைநிலை ஆளுநர்கள் தங்கள் அதிகார எல்லையை மீறி தான்தோன்றித்தனமாக நடந்துகொள்வது