பழம்பெரும் இந்தி நடிகர் வினோத் கன்னா காலமானார்

பழம்பெரும் இந்தி நடிகரும் பாஜக எம்.பி.யுமான வினோத் கன்னா காலமானார். அவருக்கு வயது 70. கடந்த சில நாட்களாகவே உடல்நலக் குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.