“என் கனவு நனவானதாக ‘காதலிக்க நேரமில்லை’ படம் அமைந்துள்ளது!” – இயக்குநர் கிருத்திகா உதயநிதி
ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில், இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் ரொமான்ஸ் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “காதலிக்க நேரமில்லை”. பொங்கல்