“நான் வாழ்நாள் முழுதும் என் கதைகளை சொல்லிக்கொண்டே இருப்பேன்”: ‘வாழை’ வெற்றி விழாவில் இயக்குநர் மாரி செல்வராஜ்!
Navvi Studios நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, Disney+ Hotstar, Farmer’s Master Plan Production வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ்