“நடிகர் காளி வெங்கட் கொண்டாடப்பட வேண்டியவர்”: ‘மெட்ராஸ் மேட்னி’ நன்றி அறிவிப்பு விழாவில் இயக்குநர் பேச்சு!
மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் & இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி, ரோஷினி ஹரிப்பிரியன் , விஷ்வா, ஜார்ஜ்