”பெரியார் பிறந்தநாள் ஆண்டுதோறும் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும்”: முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதி ஆண்டுதோறும் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அதிரடியாக அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி எண்: 110-ன்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு  இயக்குநர் டி.பி.கஜேந்திரன்  கவிதை வடிவில் நன்றி

தமிழ்நாடு முதல்வர்  முக.ஸ்டாலின் இயக்குநர் டி.பி.கஜேந்திரனை சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து, அவரது உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார். இந்த சந்திப்பிற்காக முதல்வருக்கு இயக்குநர்

9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்காளர் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது.

சிவசங்கர் பாபா மீது மேலும் 2 பாலியல் புகார்கள்

பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக, சிவசங்கர் பாபா மீது ஏற்கெனவே 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், வெளிநாட்டில் வசிக்கும் முன்னாள் மாணவி மற்றும் பெங்களூருவில் வசிக்கும் மற்றொரு முன்னாள் மாணவியின்

”பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முடிவை தமிழ்நாடு கடுமையாக எதிர்க்கும்!” – முதல்வர் ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று (செப். 02) பொதுத்துறை நிறுவனங்களை ஒன்றிய அரசு தனியாருக்கு விற்பது

தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மீண்டும் திறப்பு

தமிழகத்தில் கரோனா தொற்று குறைந்து வருவதையடுத்து, மீண்டும் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டன. மாணவர்கள் உற்சாகத்துடன் வருகை புரிந்துள்ளனர். கரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த கல்வியாண்டு முதல் தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள்

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.900ஆக அதிகரிப்பு

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் 25 ரூபாய் உயர்ந்துள்ளது. எனவே, தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 900 ரூபாயை தாண்டியது. ஒரே ஆண்டில், அதாவது

தமிழ்நாட்டில் திரையரங்குகள் மீண்டும் திறப்பு!

கொரோனா 2-வது அலை காரணமாக தமிழ்நாட்டில்  கடந்த ஏப்ரல் மாதம் மூடப்பட்ட திரையரங்குகள், 4 மாதங்களுக்கு பின் இன்று (23-08-2021)  மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன. இரு தினங்களுக்கு

தோழர் சங்கரய்யாவுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

தமிழக அரசு புதிதாக அறிவித்துள்ள ‘தகைசால் தமிழர்’ விருது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் என்.சங்கரய்யாவுக்கு வழங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.. இது தொடர்பாக

”இனி அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கு இல்லை”: மக்கள் மன்றத்தை கலைத்தார் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக கடந்த மாதம் அமெரிக்கா சென்றார். அங்கு சிகிச்சை பெற்ற பின் சில நாட்கள் அங்கேயே ஓய்வெடுத்தார். இதன்பின் அவர் அமெரிக்காவில் இருந்து

“இப்போதாவது ஒன்றிணைந்து குரலெழுப்புவோம்; போராடுவோம்”: அமீர் அழைப்பு

ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கும் ’ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதா’வை எதிர்த்து இந்தியாவின் பெரும்பாலான திரைத்துறையினர் குரலெழுப்பிவரும் நிலையில், இயக்குனர் அமீர் வெளியிட்டுள்ள அறிக்கை:- இந்தியா ”பல்வேறு கலாசாரங்களை,