விஜய்யின் ‘லியோ’ திரைப்படத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’. இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் மேனன், மன்சூர் அலி கான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ’செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ’ நிறுவனம் சார்பில் எஸ்.எஸ்.லலித் குமார் தயாரித்துள்ளார். வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் உலகெங்கும் வெளியாக உள்ளது.

இப்படத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்: