ஐஸ்வர்யா அர்ஜுன் – உமாபதி ராமையா திருமண வரவேற்பில் பிரபலங்கள்: புகைப்படங்கள்!

நடிகரும் இயக்குநருமான அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா – நடிகரும் இயக்குநருமான தம்பி ராமையாவின் மகன் உமாபதி திருமணம் இனிதே நடைபெற்றது. இவர்களது திருமண வரவேற்பில் ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள். அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்:-