“இந்தியன் 2′ கதைக்கரு 3 ஆண்டுகளுக்கு முன்பே உருவானது!” – இயக்குனர் ஷங்கர்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாளான சனிக்கிழமையன்று, நடிகர் கமல்ஹாசனுடன் இயக்குனர் ஷங்கர், தயாரிப்பாளர் தில் ராஜூ ஆகியோரும் கலந்துகொண்டு, ஷங்கர் இயக்கத்தில்











