அரசியல் பிரவேச அறிவிப்பு: ரஜினிக்கு தமிழிசை, கமல், மு.க.அழகிரி வாழ்த்து!
அரசியலுக்கு வருவதை இன்று உறுதிப்படுத்தியுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். அரசியலுக்கு வருவதை இன்று ரசிகர்கள்











