‘சார்லி சாப்ளின் 2’ படப்பிடிப்பில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினார் பிரபு!

இன்று நடிகர் பிரபு பிறந்த நாள். ‘சார்லி சாப்ளின் 2’ படப்பிடிப்பில் அவர் தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்.

இந்நிகழ்ச்சியில் பிரபுதேவா, நிக்கி கல்ராணி, தயாரிப்பாளர் டி.சிவா, இயக்குனர் ஷக்தி சிதம்பரம், கும்கி அஸ்வின், அரவிந்த், ஆகாஷ், ஜீவன், நடிகை செந்தி பரஞ்ஜோதி, கனல் கண்ணன் ஒளிப்பதிவாளர் செளந்தர்ராஜன் பாலா ஆகியோர் கலந்துகொண்டு பிரபுவுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.