“விலங்குகள் நல வாரியத்தை கலை; பீட்டாவை தடை செய்”: மு.க.ஸ்டாலின் கோரிக்கை!

மத்திய விலங்குகள் நலவாரியத்தை கலைத்து, தமிழகத்திற்கு பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் புதியதாக உருவாக்குவதுடன், பீட்டா அமைப்புக்குத் தடை விதிக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின்

“பீட்டா’வை இந்தியாவில் இருந்து அப்புறப்படுத்துங்கள்”: பாரதிராஜா கோரிக்கை!

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி மதுரை அவனியாபுரத்தில் போராட்டம் நடத்திய இயக்குநர் வ.கெளதமன் உள்ளிட்டோரை தாக்கிய காவல்துறைக்கு இயக்குநர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், பீட்டா அமைப்பை

“ஓ.பி.எஸ். தமிழ்நாட்டு முதல்வரா? கயவன் சுப்பிரமணியன் சுவாமியின் ஏவலரா?”

“தமிழர் உரிமைகளைப் பறிக்கும் வகையில் தமிழர் பண்பாட்டை அழிக்கும் வகையில், சல்லிக்கட்டுக்கு தடை விதித்துள்ள இந்திய அரசை எதிர்த்து, சல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி, சனநாயக முறையில் போராடுவோர்

“அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போடுங்கள்”: ஜெயலலிதா கையெழுத்துடன்(?) அறிக்கை வெளியீடு!

தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், புதுவையில் நெல்லிக்குப்பம் ஆகிய 4 சட்டபேரவை தொகுதிகளில் வருகிற 19ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும்

“என்னை ‘மாண்புமிகு’ என அழைக்க வேண்டும்”: தமிழக ஆளுநர் உத்தரவு!

“ஆளுநரை மரியாதையுடன் அழைக்க ‘மேதகு ஆளுநர்’ என்ற வார்த்தையை இனி பயன்படுத்த வேண்டாம். ‘மாண்புமிகு ஆளுநர்’ என்ற வார்த்தையையே பயன்படுத்த வேண்டும்” என்று தமிழக பொறுப்பு ஆளுநர்

“மோடி அரசின் பொது சிவில் சட்ட முயற்சியை தி.மு.க. தொடர்ந்து எதிர்க்கும்!” – மு.க.ஸ்டாலின்

இந்திய நாட்டில் நிலவி வரும் ஏராளமான அடிப்படைப் பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் பொதுசிவில் சட்ட முயற்சியை திமுக தொடர்ந்து எதிர்க்கும்

“அனுமதி வழங்குவதில் முறைகேடு காரணமாக சிவகாசியில் கோர விபத்து!” – இரா.முத்தரசன்

சிவகாசி – விருதுநகர் பைபாஸ் சாலையில் ஆனந்த் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு குடோன் இருக்கிறது. இந்த குடோனில் இருந்து இன்று மதியம் இரண்டு வேன்களில் பட்டாசுகள் ஏற்றப்பட்டது.

கூடங்குளம் அணுமின் நிலைய விரிவாக்கம்: மோடி அரசுக்கு மார்க்சிஸ்ட் கட்சி எதிர்ப்பு!

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள மூன்று முதல் ஆறு வரையிலான அணுமின் நிலையங்களை அமைப்பதை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை: அப்போலோ அறிக்கை!

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ஆம் தேதி முதல் சென்னை அப்போலோ மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து

ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை: அப்போலோ அறிக்கை!

முதல்வர் ஜெயலலிதாவுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22-ம் தேதி இரவு காய்ச்சல்

“ஜெயலலிதா நீண்டநாள் மருத்துவமனையில் இருக்க வேண்டும்”: அப்போலோ திடீர் அறிக்கை!

முதல்வர் ஜெயலலிதா நீண்டநாள் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் குழு கூறியிருப்பதாக சென்னை அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் இன்று வெளியிட்ட அறிக்கையில்