நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

தமிழகம் மற்றும் புதுவையில் மக்களவை பொதுத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் பட்டியல்களை  அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ளார்.

மக்களவை தேர்தல் வேட்பாளர் பட்டியல்:

  1. திருவண்ணாமலை – மருத்துவர் ரமேஷ் பாபு (அறுவை சிகிச்சை நிபுணர் – MDS)
    2. நாமக்கல் – மருத்துவர் பாஸ்கர் (கால் நடை மருத்துவர் – MVB Veterinary)
    3. கரூர் – மருத்துவர் கருப்பையா (MMBS, MS ORTHO)
    4. மத்திய சென்னை – மருத்துவர் கார்த்திகேயன் (அறுவை சிகிச்சை நிபுணர் – MDS)
    5. அரக்கோணம் – பாவேந்தன் (முதுகலை சட்டம் – M.A, B.L)
    6. சேலம் – ராஜா அம்மையப்பன் – இயற்கை விவசாயி
    7. தஞ்சாவூர் – புலவர் கிருஷ்ணகுமார் (இளங்கலை தமிழ் – BA)
    8. தூத்துக்குடி – ராஜசேகர் (தொழில் அதிபர்)
    9. விருதுநகர் – அருள்மொழி தேவன் (முதுகலை சட்டம் – LLM Advanced law Certification)
    10. கன்னியாகுமரி – ஜெயன்றின் (மின்னியல் மற்றும் மின்னணுவியல் – DEE)
    11. திருப்பூர் – ஜெகநாதன் (தொழில் அதிபர்)
    12. சிதம்பரம் (தனி) – சிவாஜோதி (முதுகலை வணிகவியல் – M. Com)
    13. திருச்சி – வினோத் (முதுகலை அறிவியல் – MSC, M. Phil)
    14. தென்காசி(தனி) – மதிவாணன் (பொறியாளர் BE )
    15. திண்டுக்கல் – மன்சூர் அலிகான் (திரைக்கலை – DFT)
    16. தேனி – சாகுல் அமீது (தொழில் அதிபர்)
    17. கோவை – பேராசிரியர் கல்யாணசுந்தரம் (முதுகலை இயற்பியல் – M. Phil)
    18. கிருஷ்ணகிரி – மதுசூதனன் (முதுகலை கணிப்பொறி அறிவியல் – MCA)
    19. ஸ்ரீபெரும்புதூர் – மகேந்திரன் (இளங்கலை வணிகவியல் – B. Com)
    20. கள்ளக்குறிச்சி – சர்புதீன் (இளங்கலை சட்டம்- BA, LLB)
    21. சிவகங்கை – சக்தி பிரியா (முதுகலை கணிப்பொறி அறிவியல் – MCA)
    22. நாகப்பட்டினம் (தனி) – மாலதி (இளங்கலை அறிவியல் மற்றும் சட்டம்- BSC BL)
    23. விழுப்புரம் (தனி) – பிரகலதா (முதுகலை கல்வியியல் – MA, M-Ed, BSC)
    24. மதுரை- பாண்டியம்மாள் (முதுகலை அறிவியல் – MSC, M. Phil, PHD)
    25. காஞ்சிபுரம்(தனி) – ரஞ்சினி (முதுகலை வணிக மேலாண்மை – MBA)
    26. பெரம்பலூர் – சாந்தி (முதுகலை தமிழ்– MA Tamil, B. Ed)
    27. கடலூர் – சித்ரா (இளங்கலை வணிகவியல் – B. Com)
    28. திருநெல்வேலி – சத்யா (இளங்கலை அறிவியல் – BSC)
    29. தென் சென்னை – ஷெரின் (முதுகலை அறிவியல் – MSC, M. Phil)
    30. ராமநாதபுரம் – புவனேஸ்வரி (இளங்கலை அறிவியல் – BSC)
    31. வேலூர் – தீபலட்சுமி – (இளங்கலை வணிக மேலாண்மை – BBA)
    32. வடசென்னை – காளியம்மாள் (இளங்கலை வணிகவியல், முதுகலை வணிக மேலாண்மை – B. Com, MBA)
    33. ஈரோடு – சீதாலட்சுமி (முதுகலை MA, M. Phil)
    34. நீலகிரி (தனி) – மணிமேகலை (பொறியாளர் BE )
    35. புதுச்சேரி – ஷர்மிளாபேகம் (இளங்கலை – BA)
    36. ஆரணி – தமிழரசி (முதுகலை தமிழ் – MA Tamil)
    37. மயிலாடுதுறை சுபாஷினி – (இளங்கலை ஆங்கிலம் – BA)
    38. தர்மபுரி – ருக்மணி தேவி (முதுகலை MSc- Physics)
    39. திருவள்ளூர் (தனி) வெற்றிச்செல்வி – (இளங்கலை ஆங்கிலம் – BA)
    40. பொள்ளாச்சி – சனுஜா (முதுகலை MA, M. Phil)