‘காலா’ இன்னொரு ‘பராசக்தி’: ஆனால் கருத்துவீச்சில் முன்னதிலும் சிறப்பாக, மேலும் தெளிவாக!
இப்போதெல்லாம் திரையரங்குகளிற்குச் சென்று தமிழ்ப் படம் பார்ப்பதில் ஆர்வம் போய்விட்டது. வயதாக வயதாகச் சகிப்புத்தன்மை குறைந்துவருவது வழமைதானே. ஆனால் இன்று திரையரங்கம் சென்று காலா பார்த்தேன். பாரிஸில்