தமிழாற்றுப்படை: ஜெயகாந்தன் பற்றி வைரமுத்து ஆற்றிய முழு உரை – வீடியோ
தமிழாற்றுப்படை’ வரிசையில் 17ஆம் ஆளுமையாக ஜெயகாந்தன் குறித்த கட்டுரையை, கவிஞர் வைரமுத்து சென்னை நாரதகான சபாவில் 13-06-2018 அன்று அரங்கேற்றினார். கலை இலக்கியவாதிகளும், பொதுமக்களும் பெரும் திரளாகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜெயகாந்தன் பற்றி வைரமுத்து ஆற்றிய உரை முழுமையாக – வீடியோ: