குடி அழித்து குடி உயர்த்தும் கொடூர வாழ்க்கை முறை!

ஆதியில், வேட்டுவக் குடிகளை அழித்து வேளாண் விரிவாக்கக் குடிகள் முன்னேறின.

இன்று, வேட்டுவக் குடிகளோடு வேளாண் குடிகளையும் அழித்து தொழில்-வணிகக் குடிகள் முன்னேற முனைகின்றன.

குடி அழித்து குடி உயர்த்தும் இக்கொடூர சமூக வாழ்க்கை முறை இனியும் தொடரத் தான் வேண்டுமா?

சென்னை – சேலம் 8 வழிச் சாலை திட்டம் உள்ளிட்ட கேடுகெட்ட  அழிவுத் திட்டங்கள் அனைத்தையும் உடனே கைவிடுக!

ராஜய்யா