காயத்ரி ஒரு “குழந்தை”யாம்; “இன்னசென்ட்”டாம்: ஏதோ திரைமறைவா நடந்திருக்கு…!

“காயு ஒரு குழந்தை”

”காயு ஒரு இன்னசென்ட்”

“காயு ஒரு டார்லிங் “

”காயு ஒரு ஸ்ட்ரைட் ஃபார்வேர்ட்”

”காயு ஒரு நல்லவ”

… அதென்னடா சொல்லி வச்ச மாதிரி எல்லாவனும் அவளைத் தூக்கி வச்சு கொஞ்சிக்கிட்டு இருக்கிங்க..

இன்னிக்கி அவளோட ரியாக்சனும் ஒண்ணும் சரியில்ல.

ஏதோ திரைமறைவா நடந்திருக்கு..

பீக்கு செண்ட் அடிச்சு எவ்வளோ நேரம்தான் நாத்தத்த மறைக்கறீங்கன்னு பார்க்கறேன்டா…

MEENAMMA KAYAL

# # #

“காயத்ரி வெள்ளந்தி”ன்றான் ஒருத்தன்..

“சொன்னத அப்படியே நம்பிடுவாங்க”ன்றான் ஒருத்தன்…

“ப்யூர் ஹார்ட்டு”ன்றான் ஒருத்தன்…

ஏன் ஓவியாவே, “உங்க பேரு என்னால கெட்டுப்போகுது”ன்னு சொல்லி கண்ணுல தண்ணி வைக்குது…

என்னடா, இது சுத்த பிராடுத்தனமா இருக்கு…..

இதுக்கு பிக்பாஸ் வேற “மனசு விட்டு பேசுனா எல்லா பிரச்சனையும் தீர்ந்துடும்”னு சொல்லி பெருமப்பட்டுக்கிறான்….

ஏன்யா, இப்படியே போனா பிக்பாசே குடிமுழுகி போய்டுமேய்யா…. சே… இத எவன்யா 100 நாளைக்கு ப்ளான் பண்ணான்… 30 நாள் போனதுக்கே சலிப்பா இருக்கு…. இதுல இன்னும் 70 நாளைக்கு ப்ரோகிராம் இருக்காம்…

போங்கய்யா நீங்களும் உங்க ப்ரோகிராமும்….

MARAM R