சசிகுமார் – மடோனா செபாஸ்டியன் நடிக்கும் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’: படப்பிடிப்பு துவங்கியது
‘குற்றம்-23’, ‘தடம்’ ஆகிய படங்களைத் தயாரித்த இந்தர்குமாரின் ‘ரெதான்’ நிறுவனத்தின் மூன்றாவது படமாக தயாராகிறது ‘கொம்புவச்ச சிங்கம்டா’ தன் குருநாதர் சசிகுமாரை நாயகனாக வைத்து எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கிய











