அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் முதல் பட்டியல்: டிடிவி தினகரன் வெளியிட்டார்!

மக்களவை தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ளார். இதில் 24 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் உள்ளன. அவை:

நெல்லை – ஞான அருள்மணி

தஞ்சாவூர் – பேராசிரியர் முருகேசன்

ராமநாதபுரம் – வ.து.ந.ஆனந்த்

தென்காசி – பொன்னுத்தாய்

திருச்சி – சாருபாலா தொண்டைமான்

தென்சென்னை – இசக்கி சுப்பையா

திருவள்ளூர் – பொன் ராஜா

ஸ்ரீபெரும்புதூர் – தாம்பரம் நாராயணன்

காஞ்சிபுரம் – முனுசாமி

நாகை – செங்கொடி

மயிலாடுதுறை – செந்தமிழன்

பெரம்பலூர் – ராஜசேகரன்

கரூர் – தங்கவேல்

திருப்பூர் – செல்வம்

சிதம்பரம் – டாக்டர் இளவரசன்

பொள்ளாச்சி – முத்துகுமார்

கோவை – என்.ஆர்.அப்பாத்துரை

நாமக்கல் – சாமிநாதன்

ஈரோடு – செந்தில்குமார்

நீலகிரி – ராமசாமி

சிவகங்கை – தேர்போகி பாண்டி

விழுப்புரம் – வானூர் கணேசன்

மதுரை – டேவிட் அண்ணாதுரை

சேலம் – வீரபாண்டி எஸ்.கே.செல்வம்

சட்டசபை இடைத்தேர்தல்

சட்டசபை இடைத்தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலையும் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ளார். இதில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் உள்ளன. இந்த 9 பேரும் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் ஆவர்.

பூந்தமல்லி – ஏழுமலை

பெரம்பூர் – வெற்றிவேல்

திருப்போரூர் – கோதண்டபாணி

குடியாத்தம் – ஜெயந்தி பத்மநாபன்

மானாமதுரை – மாரியப்பன் கென்னடி

சாத்தூர் – சுப்ரமணியன்

அரூர் – முருகன்

பரமக்குடி – முத்தையா

ஆம்பூர் – பாலசுப்ரமணியன்

 

Read previous post:
0a1e
அமமுக கூட்டணி சார்பில் மத்திய சென்னையில் எஸ்.டி.பி.ஐ-ன் தெஹ்லான் பாகவி போட்டி!

அமமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு, மத்திய சென்னை மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இந்த தொகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய துணைத்

Close