அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல்!

மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டார். அப்போது அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவின் தமிழிசை சௌந்தர்ராஜன், ஹெச்.ராஜா ஆகியோர் உடன் இருந்தனர். ஆனால் பாமக, தேமுதிக உள்ளிட்ட இதர கூட்டணிக் கட்சிகள் இந்நிகழ்வை புறக்கணித்துவிட்டன.

பட்டியல் விவரம் வருமாறு:

அதிமுக:

  1. சேலம்
    2. நாமக்கல்
    3. கிருஷ்ணகிரி
    4. ஈரோடு
    5. கரூர் 6.திருப்பூர்
    7. பொள்ளாச்சி
    8. ஆரணி
    9. திருவண்ணாமலை
    10. சிதம்பரம் (தனி)
    11. பெரம்பலூர்
    12. தேனி
    13. மதுரை
    14. நீலகிரி (தனி)
    15. திருநெல்வேலி
    16. நாகப்பட்டினம் (தனி)
    17. மயிலாடுதுறை
    18. திருவள்ளூர்(தனி)
    19. காஞ்சிபுரம் (தனி)
    20. சென்னை தெற்கு

பாரதிய ஜனதா:

  1. கன்னியாகுமரி
    2. சிவகங்கை
    3. கோயம்புத்தூர்
    4. ராமநாதபுரம்
    5. தூத்துக்குடி

பாட்டாளி மக்கள் கட்சி:

  1. தருமபுரி
    2. விழுப்புரம் (தனி)
    3. அரக்கோணம்
    4. கடலூர்
    5. மத்திய சென்னை
    6. திண்டுக்கல்
    7. ஸ்ரீபெரும்புதூர்

தேசிய முற்போக்கு திராவிடக் கழகம்:

  1. கள்ளக்குறிச்சி
    2. திருச்சிராப்பள்ளி
    3. சென்னை வடக்கு
    4. விருதுநகர்

தமிழ் மாநில காங்கிரஸ்:

  1. தஞ்சாவூர்

புதிய தமிழகம்:

1.தென்காசி

புதிய நீதிக்கட்சி:

  1. வேலூர்

அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ்:

1.புதுச்சேரி