அமமுக கூட்டணி சார்பில் மத்திய சென்னையில் எஸ்.டி.பி.ஐ-ன் தெஹ்லான் பாகவி போட்டி!

அமமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு, மத்திய சென்னை மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இந்த தொகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய துணைத் தலைவர் தெஹ்லான் பாகவி போட்டியிடுவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

0a1d