ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழ் திரையுலகம் திரளுகிறது!

தமிழர்களின் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராகவும் வழக்கம் போல் முதல் குரல் கொடுத்தார் நடிகர் கமல்ஹாசன். அவரை தொடர்ந்து சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன்,

ஜல்லிக்கட்டை எதிர்த்த கிரண் பேடியை மேடையிலேயே மூக்குடைத்த ஆர்ஜே பாலாஜி!

புதுவை துணைநிலை ஆளுநரும், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவருமான கிரண் பேடி, சென்னையில் நடைபெற்றுவரும் இந்தியா டுடே நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசினார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக புதுவித போராட்டம்: சிம்பு அறிவிப்பு!

“ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நாளை (12ஆம் தேதி) மாலை 5 மணிக்கு அவரவர் வீட்டு வாசலில் போராட்டம் நடத்துங்கள். அனைவரும் வீட்டு வாசலில் 10 நிமிடம் மவுனமாக கையை

“ஜல்லிக்கட்டு தடையை ஜீரணிக்க முடியவில்லை!” – நடிகர் அசோக் செல்வன்

“பாரம்பரிய காளைகளுக்கு செய்யப்படும் மரியாதையே ஜல்லிக்கட்டு. குலதெய்வம் போல காளைகளை கொண்டாடி மகிழும் இடத்தில் அதைக் கொடுமைப்படுத்துவதாக ஒப்பாரி வைக்கிறது PETA. அதையும் நம்பி நீதிமன்றங்கள் தடை

“மாடுபிடி விளையாட்டுக்கு மதுரைக்கு படையெடுப்போம்”: இயக்குனர் வ.கௌதமன் அழைப்பு!

“மாடுபிடி விளையாட்டில் பங்கெடுக்க  வரும் 14, 15, 16 தேதிகளில்  வீரம் செறிந்த மதுரை மண்ணிற்கு கூட்டம் கூட்டமாக படையெடுப்போம். அதிகார வர்க்கங்களுக்கு தமிழர்கள் யார் என்பதை

“ஆயிரம் இளைஞர்கள் இணைந்து விட்டால் ஆயுதம் எதுவும் தேவை இல்லை!”

இன்று மெரீனாவில் நடந்த ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம், முழுக்க முழுக்க முகநூல், வாட்ஸாப், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டது. இத்தனை நாள் உள்ளுக்குள் எரிந்துகொண்டிருந்த நெருப்பு

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பல்லாயிரம் இளைஞர்கள் பேரணி: சென்னை மெரீனா குலுங்கியது!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரீனா கடற்கரையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டெழுந்து பேரணி நடத்தினார்கள். இந்த இளைஞர் படையால் மெரீனா கடற்கரை குலுங்கியது. வியப்பால் சென்னையே

“ஜல்லிக்கட்டு நமக்கு வேண்டும்!” – பாடலாசிரியர் தாமரை

“காளைகளை காயப்படுத்துவதற்காக அல்ல, அவற்றை பாதுகாத்து பராமரிப்பதற்காக ஜல்லிக்கட்டு நமக்கு வேண்டும். பண்பாட்டை காப்போம்” என்று கூறியிருக்கிறார், பாடலாசிரியர் கவிஞர் தாமரை. இது பற்றிய அவரது ட்விட்டர்

ஜல்லிக்கட்டு தடைக்கு தி.மு.க. – காங். காரணம்: ஆதாரம் இதோ – மன்மோகன் சிங் கடிதம்!

ஜல்லிக்கட்டு தடையை நீக்க வேண்டும் என்று நேற்று (3ஆம் தேதி) அலங்காநல்லூரில் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. – காங்கிரஸ் கட்சிகள் கூட்டாக நீலிக்கண்ணீர் வடித்து, ஆர்ப்பாட்டம் நடத்தின.

“ஜல்லிக்கட்டு பற்றிய உங்கள் ஆய்வின் லட்சணம் இவ்வளவுதான்!”

ஜல்லிக்கட்டுக்கு அதிகம் பயன்படுத்தப்படுவது காங்கேயம் காளைகள் அல்ல; புலிக்குளம் காளைகள். ஜல்லிக்கட்டுக்கு எந்த காளைகளை பயன்படுத்துகிறார்கள் என்றே தெரியாமல், ஜல்லுக்கட்டுக்கு காங்கேயம் காளைகள் தான் பயன்படுத்துறாங்க என்றும், அது