நடிகை சுஜிபாலா திடீர் திருமணம்: ஊட்டி இளைஞரை மணந்தார்!

குமரி மாவட்டம் எட்டாமடை பகுதியை சேர்ந்தவர் சுஜிபாலா. தற்போது நாகர்கோவில் வைத்தியநாதபுரத்தில் வசிக்கிறார். அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். அதைத் தொடர்ந்து ‘அய்யாவழி’,

“எனக்கும் நந்திதாவுக்கும் முக்கியமான படம் ‘உள்குத்து”! – அட்டக்கத்தி தினேஷ்

‘திருடன் போலீஸ்’, ‘ஒரு நாள் கூத்து’ ஆகிய திரைப்படங்களை தயாரித்த ‘கெனன்யா பிலிம்ஸ்’ ஜெ.செல்வகுமாரின் மூன்றாவது திரைப்படம்  ‘உள்குத்து’. அட்டக்கத்தி தினேஷ் – நந்திதா முன்னணி கதாபாத்திரங்களில்

சிவகார்த்திகேயன் படத்தில் சினேகா ஏன்?: இயக்குனர் மோகன் ராஜா விளக்கம்!

சிவகார்த்திகேயன் – கீர்த்தி சுரேஷ் நடிப்பில், 24ஏஎம் ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்திருக்கும் ‘ரெமோ’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இதனைய்டுத்து ‘தனி ஒருவன்’ வெற்றிப்பட இயக்குனர்

“என் அண்ணனாகவே மாறி ஊக்கம் கொடுத்தார் விஜய் சேதுபதி!” – ‘தர்மதுரை’ திருநங்கை

சீனுராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘தர்மதுரை’. இப்படத்தில் முதலில் வாட்ச்வுமனாகவும்,

“விஜய் சேதுபதி நிச்சயம் அழைப்பார்”: காத்திருக்கிறார் நடிகை ஸ்ரீஜா!

திருமண வீட்டாருக்கு திருமண ஏற்பாட்டு சிரமங்களையும், செலவையும் குறைக்கும் நோக்கத்தில் ‘மை கிராண்ட் வெட்டிங் ஆப்ஸ்’ உருவாக்கப்பட்டுள்ளது. ‘கங்காரு’, ‘வந்தா மல’ போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை

நடிகை ஸ்ரீஜா அறிமுகம் செய்த ‘மை கிராண்ட் வெட்டிங் ஆப்ஸ்’

கிராமப்புறங்களில் திருமணம் நடத்துபவர்கள் இன்றும்கூட திருமணத்துக்கு தேவையானவற்றை தாங்களே பார்த்துப் பார்த்து வாங்குகிறார்கள்.. திருமண ஏற்பாட்டிற்கான ஒவ்வொரு விஷயத்தையும் தாங்களே தேர்வு செய்து தங்கள் விருப்பப்படி திருமண

தனுஷின் ‘வடசென்னை’யில் மீனவப்பெண் – அமலா பால்!

விருதுகள் குவித்த ‘விசாரணை’ படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘வடசென்னை’. இப்படத்துக்காக சென்னை மத்திய சிறைச்சாலையை அரங்கமாக அமைத்து படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள்.

‘சொல்வதெல்லாம் உண்மை’யால் ஒருவர் தற்கொலை: லட்சுமி ராமகிருஷ்ணன் கைதாகிறார்?

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில் நடத்தும் சர்ச்சைக்குரிய ‘சொல்லுவதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சிக்கு ஏமாற்றி அழைத்து வரப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டதால் லாரி உரிமையாளர் ஒருவர் மனமுடைந்து தற்கொலை

கருணாநிதி பேரன் – ரவிச்சந்திரன் பேத்தி ஜோடி: ‘பிருந்தாவனம்’ படப்பிடிப்பு ஆரம்பம்!

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘சேதுபதி’ படத்தை தயாரித்தவரும், தற்போது ஜெய், பிரணிதா நடிப்பில் மகேந்திரன் ராஜமணி இயக்கத்தில் உருவாகி இறுதிகட்ட பணிகளை நெருங்கியுள்ள ‘எனக்கு வாய்த்த

ஜெயலலிதா நடித்த ‘சூரியகாந்தி’ டிஜிட்டல் வடிவத்துக்கு மாறுகிறது!

ஜெயலலிதா  – முத்துராமன் நடிப்பில் 1973ஆம் ஆண்டு வெளியாகி அமோக வெற்றிபெற்ற படம் ‘சூரியகாந்தி’. அது தற்போது நவீன வடிவமாக டிஜிட்டல் மற்றும் சினிமாஸ்கோப்பாக மாற்றப்படுகிறது. கணவனைவிட மனைவி அதிகம் சம்பாதிக்கிறார்

“1000 ரூபாய்க்காக 3 மணிநேரம் நின்றிருக்கிறேன்”: சமந்தா அனுபவம்!

தமிழ், தெலுங்கு படவுலகுகளில் முன்னணி நடிகையாக திகழ்பவர் சமந்தா. தற்போது கோடிகளில் சம்பளம் வாங்கும் சமந்தா, திரைத்துறைக்கு வருவதற்குமுன் தான் பட்ட கஷ்டங்களை ஒரு பேட்டியில் நினைவுகூர்ந்துள்ளார்.