“குண்டாஸ் குண்டாஸ்… ஸ்டூடண்டுக்கு குண்டாஸ்…”: முழுப்பாடல் – வீடியோ

மாணவர்களையும், சமூக செயற்பாட்டாளர்களையும் அடக்குமுறையால் ஒடுக்கிவிடலாம் என கனவு காணும் தமிழக அரசை ஏளனம் செய்யும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் புதிய பாடல். வீடியோ ஆக்கம் வினவு