அன்புள்ள திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களே…

அன்புள்ள திருமதி. நிர்மலா சீதாராமன்,

நீங்கள் சொன்ன கருத்தில் முழுமையாக உடன்படுகிறேன். மோடியை எதிர்ப்பவர்கள் கண்டிப்பாக தேசவிரோதிகள் தான். ஆனால் பாருங்கள், இந்த நாட்டில் 69% தேசவிரோதிகளும், 31% உங்களுக்கு வாக்களித்தவர்களும் இருக்கிறார்கள்.

உங்களுடைய கட்சியின் பார்வையின்படியே பெரும்பான்மை என்ன சொல்கிறதோ அது தான் இந்த நாடு என்பதை இங்கேயும் பயன்படுத்துவோம். 69% தேசவிரோதிகள் உங்களை ஒத்துக் கொள்ளவில்லை, அப்படியென்றால் பெரும்பான்மையினரின் தேசம் என்பதன் கீழ் நீங்களும், உங்களுடைய பிரதமரும் பதவி விலகுதல் தானே நேர்மை.

செய்வீர்களா… செய்வீர்களா… செய்வீர்களா..!

NARAIN RAJAGOPALAN

 

Read previous post:
0a1d
படப்பிடிப்பு தளத்துக்குள் புகுந்து இயக்குனரை தாக்கிய இந்து தீவிரவாதிகள்: திரையுலகினர் கண்டனம்!

பிரபல இந்தி திரைப்பட இயக்குனர் சஞ்சய்லீலா பன்சாலி தற்போது இயக்கிவரும் படம் ‘பத்மாவதி’. இதில் தீபிகா பதுகோன், ஷாகித் கபூர், ரன்வீர் சிங் உட்பட பலர் நடித்து

Close