பிக்பாஸ்: “மாதவி வாழ வந்தாள்…! அதையும் கண்ணகி காண வந்தாள்…!”

பிக்பாஸ்: 30.07.2017 – சமூக வலைத்தள பதிவர்கள் பார்வையில்…

# # # # #

“காவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில்
கண்ணகி வாழ்ந்திருந்தாள் – ஒரு
மன்னவன் மாலையிட்டான் – அவன்
பூவிரி மஞ்சத்தில் பொருந்திடும் முன்பே
மாதவி வாழ வந்தாள் அதையும்
கண்ணகி காண வந்தாள்.”

SURESH KANNAN

# # # # #

வடகொரிய அதிபரே திருந்தினாலும் இந்த காயத்ரி – சக்தி -ஸ்னேகன் காம்போ திருந்தி வாழ்வதற்கு வாய்ப்பே கிடையாது என்பது மறுபடியும் இன்று உறுதியானது.

#
இத்தனை நாட்கள் சுடிதாரில் வந்துகொண்டிருந்த கமல் இப்பொழுது பேண்ட் – ஷர்ட்டில் தென்படுகிறார்.

#
ஒரு பெண் லேசாக அழுகை வருவது போல கனவு கண்டாலே ஸ்னேகன் புது ட்ரெஸ், கூலிங் க்ளாஸ் எல்லாம் போட்டுக்கொண்டு தன் வேலையைக் காட்ட ரெடியாகிவிடுகிறார்.

#

காயத்ரி ஓவியாவை இமிடேட் செய்தபோது, ஓவியா கொஞ்சம் இன்சல்ட்டாக ஃபீல் பண்ணியது தெரிந்தது. மறுபடியும் கொஞ்சம் non-Oviya டைப் reflex.

#
வேறு என்ன பேசுவது என்று தெரியாமல் ஓவியா ரைஸாவை இமிடேட் செய்யும்போது சிலவற்றை உளறிவிட்டார். மறுபடியும் ஓவியாவை லேசாக கார்னர் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

#
ரைஸாவிற்கு கைத்தட்டல்கள் கொஞ்சம் அதிகம் ஆனவுடன் ஓவியாவிற்கு பயம் வந்துவிட்டதாம். அம்மையார் காயத்ரி சொல்கிறார். முட்டாள்த்தனமும் விஷமும் கலந்த மிக்ஸிங் விசித்திரமாக இருக்கிறது.

#
தன் கேரக்டரையே கிண்டல் செய்வதைப் பார்த்து, ரசித்து, சிரித்து, கிண்டல் செய்தவரையே கட்டித் தழுவும் ஜூலி, இந்த உலகிற்கு ஏதோ சொல்ல வருகிறார்.

#

இன்றும் ஜூலியின் ரியாக்‌ஷன்களைப் பார்த்து மறுபடியும் வாந்தி எடுத்திருப்பேன். கட்டுப்படுத்திக்கொண்டேன்.

#
பிந்துமாதவி முகத்தைக் காட்டிய காட்சியில் ஸ்னேகனின் சந்தோஷத்தை கவனித்தீர்களா?

#

பிந்துமாதவி, வந்தவுடன் காயத்ரியையும் கட்டிப்பிடித்தார், ஓவியாவையும் கட்டிப்பிடித்தார். எந்தப் பக்கம் சாயப் போகிறார் என்பது தான் பெரிய கேள்வி.

#

ஆனால், உண்மையிலேயே பிந்துமாதவிக்கு “உலகிலேயே பெரிய தைரியசாலி” (அல்லது “உலகிலேயே பெரிய முட்டாள்”) என்கிற பட்டம் கொடுத்தாக வேண்டும். இப்படி ஒரு டெரர் வீட்டுக்குள் நுழைய எப்படி தைரியம் வந்தது? N Naveenkumar

N NAVEENKUMAR

# # # # #

Real Game starts… Well mind games organised by #Bigg_boss team to the contestants through #Kamal_sir

First of all wild card entry in big boss means, most of the contestants failed to compete with a contestant or one or two people choice and support contestants to push the show after nearly halfway mark…

Great chemistry always while kamal sir and #Oviya converse…

After enter #Bigg_boss whatever spoken with mike is not personnel… People should not tell or discuss about others personnel they know outwards otherwise they the contestant told it to them with in big boss house…

#Snehan, tells he knows all oviya’s life secret… He is Such an evil and curse in film industry and these type of people survived in film industry talking about heroines and women in film world… In coming days he will tell “I know all secrets of Bindhu madhavi…”… Oooops such a disgusting character…

#Bindhu knows her strong competitor well… Let her play the game… wishes…

Nothing to say about #Gayathri#Julie#Sakthi… They are as like as from their birth gift of gossiping and complexity, especially against Oviya…

Kamal sir…  The most catch moment on today episode… Below as snap people shared…

0a1f

MICHAEL ARUN

 

Read previous post:
0a1c
பிக்பாஸ்: ஓவியா வெற்றி பெற வாழ்த்தி பேனர் வைத்தது ‘ஓவியா புரட்சி படை’!

விஜய் டிவியில் தினமும் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ. ‘பிக்பாஸ்’. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகை ஓவியாவுக்கு பார்வையாளர்கள் மத்தியில் அமோக ஆதரவு இருக்கிறது.

Close