“ரஜினி தலைவர் என்றால் பிரபாகரன் யார்?”: சீமான் ஆவேசம்!
வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது ‘மிக மிக அவசரம்’ படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார். இப்படத்தில் கதாநாயகி ஸ்ரீபிரியங்கா











