“ஆண்ட்ரியா சகலகலா வல்லி”: விஜய் ஆண்டனி புகழாரம்!

நடிகை ஆண்ட்ரியா, தான் நடிக்கிற ஒவ்வொரு படத்திலும் அழுத்தமாக முத்திரை பதிக்கக் கூடியவர். அந்த வரிசையில் தற்போது, அதிரடி காவல்துறை அதிகாரியாக அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் “மாளிகை”.

”கமல் படத்தால் என் படம் நாசமாகி விட்டது”: நடிகர் விவேக் வேதனை

விவேக், சார்லி, பூஜா தேவரியா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘வெள்ளைப்பூக்கள்’. அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் உருவாக்கியுள்ள இப்படம் வரும் (ஏப்ரல்) 19ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதற்கான

சீமான் பேச்சை கேட்க நாம் தமிழர் கட்சி கூட்டத்துக்கு வந்த கம்யூனிஸ்ட் வேட்பாளர்!

நாகபட்டினம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட திருவாரூரில் நேற்று (ஏப்ரல் 8) இரவு நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிக்கொண்டிருந்தார்.

முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘தர்பார்’: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

லைகா தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்திற்கு ‘தர்பார்’ என பெயரிடப்பட்டுள்ளது. நாளை (ஏப்ரல் 10ஆம் தேதி) இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கவுள்ள நிலையில்,

8 வழிச்சாலை வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு: போராடிய மக்களுக்கு வெற்றி!

சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என தீர்ப்பளித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், 8 வழிச்சாலை திட்ட அரசாணையையும் ரத்து செய்து

அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைப்பு: தலைவர்கள் கண்டனம்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் மர்ம நபர்களால் பெரியார் சிலை உடைக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகே

“ஜிவி பிரகாஷ் வளர்ச்சி எனக்கு எப்போதுமே மகிழ்ச்சி அளிக்கக் கூடியது!” – இயக்குனர் விஜய்

டபுள் மீனிங் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்திருக்கும் முதல் படம் ‘வாட்ச்மேன். ஜிவி பிரகாஷ்குமார், சம்யுக்தா ஹெக்டே, சுமன், ராஜ் அர்ஜூன், யோகிபாபு ஆகியோர் நடித்திருக்கும்

உறியடி 2 -விமர்சனம்

எல்லா சம்பவங்களையும் வெறும் தினச் செய்திகளாகவே கடந்து செல்லும் சமகால சூழலில், மக்களைக் கொன்று தின்னும் பெருமுதலாளிகளின் கோரமுகத்தினை உக்கிரமாய் பதிவு செய்கிறது உறியடி2. தேர்தல் சமயத்தில்

குடிமகன் – விமர்சனம்

விவசாயத்தை அடிப்படையாக்க் கொண்ட கிராமத்தில் நாயகன் ஜெய்க்குமார் ஒரு விவசாயி. மனைவி ஜெனிபர், மகன் ஆகாஷ் என தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். மகனை அதிக

எந்த கருத்தியலை போலவும் தமிழ் தேசியத்துக்கும் இடது, வலது உண்டு!

கேள்வி: தமிழ் தேசியம் என்றால் என்ன? அது சாத்தியமா? அனைத்து சித்தாந்தம் பேசும் தலைவர்களும் தமிழ் தேசியம் பேச வேண்டும் என எதிர்பார்க்கப்படுவது எதனால்? சரியா? தமிழ்