“கொஞ்சம் மாறுங்க பாட்ஷா…”

அதே சிகை அலங்காரம்
அதே கண்ணாடி
அதே சிரிப்பு
அதே தாடி
அதே மும்பை
அதே நாய்
அதே துப்பாக்கி

கொஞ்சம் மாறுங்க பாட்ஷா…
உங்கள் நண்பர் அமிதாப்பிடமிருந்தாவது வயதுக்கேற்ப எப்படி நடிக்கிறதுன்னு கத்துக்குங்க…

Meeran Mohamed