“மருத்துவமனை வாசம் முடித்து இன்று பணிக்குத் திரும்பினேன்”: கமல்ஹாசன் அறிக்கை
கொரோனா நோய்த் தொற்று காரணமாக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நடிகர் கமல்ஹாசன் முழுமையாக குணமடைந்து இன்று (04-12-2021) காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர்











