பாரதிராஜாவின் உதவியாளர் இயக்கும் ‘வளையல்’ படத்தின் கதை!

கேட்கும் திறன் படைத்த, ஆனால் வாய் பேச இயலாதவள் கதையின் நாயகி. அவள் மீது கதாநாயகன் காதல் வயப்படும் போதெல்லாம், தான் வாய் பேச இயலாதவள் என்ற உண்மையை, சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் கதாநாயகனுக்கு தெரியப்படுத்தாமல் மறைத்துவிடுகிறாள். ஆனால் ஒருநாள் கதாநாயகனுக்கு உண்மை தெரியவருகிறது. அதன்பின்னர் நடக்கும் சுவாரஸ்யமான சம்பங்களே ‘வளையல்’ படத்தின் கதை.

0a6t

இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குபவர் ஏ.குருசேகரா. இவர் இயக்குனர் பாரதிராஜாவிடம் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பி.ஆர் மூவிமேக்கர்ஸ் சார்பாக பி.ஆர்.காளியப்பன் இப்படத்தை தயாரிக்கிறார்.

கதாநாயகனாக சக்தி சிவன், கதாநாயகியாக பாவ்யாஸ்ரீ, முக்கிய கதாபாத்திரங்களில் சத்யஅஜித், மனோஜ் கே.பாரதி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

0a6s

இப்படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:

DIRECTOR                        :               A.GURUSEKARA

PRODUCER                       :               B.R. KALIYAPPAN (BR MOVIE MAKERS)

CAMERAMAN                   :               SIVA.G

MUSIC DIRECTOR            :               T.S.MURALI SUBRAMANI

EDITOR                            :               FAZIL

ART DIRECTOR                 :               MADHAN

STUNT                               :               SURESH

DANCE                              :               SATHISH MUTHUPANDI

DIALOGUE WRITER          :               SARAVANAN

LYRIC                                :               SNEGAN, MOHANRAJ

DESIGNER                        :               KAMBAM SHANKAR

PRO                                 :               Nikkil