பெண் நிருபரிடம் வரம்பு மீறி நடந்து கொண்ட ஆளுநருக்கு கனிமொழி, வாசுகி கண்டனம்

மேலிடங்களுக்கு சப்ளை செய்வதற்காக மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி கணித பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பாலியல் விவகாரத்தில் தமிழக ஆளுநர் மாளிகையை நிர்மலா தேவி தொடர்புபடுத்தியிருப்பதால், இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை எந்த பிரச்சனைக்கும் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தாத ஆளுநர் பன்வாரிலால் புரோகித், நிர்மலா தேவி விவகாரத்தை அடுத்து இன்று ஆளுநர் மாளிகையில் அவசர அவசரமாக செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். அப்போது தி வீக் இதழின் பெண் நிருபர் ல்ட்சுமியின் கன்னத்தை பன்வாரிலால் புரோகித் தட்டிய விபரீத செயல் கடும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.

இது குறித்து திமுகவின் கனிமொழி கூறியிருப்பது:

0a1b

மார்க்சிஸ்ட் கட்சியின் வாசுகி கூறியிருப்பது:

0a1a