திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல்!

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் உத்தேச பட்டியல் வருமாறு::

திமுக: 1. தென்சென்னை, 2. மத்திய சென்னை, 3. வடசென்னை, 4. ஸ்ரீ பெரும்பத்தூர், 5. காஞ்சிபுரம், 6. அரக்கோணம், 7.  வேலூர், 8.  திருவண்ணாமலை, 9. சேலம், 10.  கடலூர், 11.  தர்மபுரி, 12. திண்டுக்கல், 13. கள்ளக்குறிச்சி, 14. மயிலாடுதுறை,15 .நீலகிரி, 16. பொள்ளாச்சி, 17. தென்காசி, 18.  தஞ்சாவூர், 19. தூத்துக்குடி, 20. நெல்லை

காங்கிரஸ்: 1. திருவள்ளூர், 2. ஆரணி, 3. திருச்சி, 4. கரூர், 5. சிவகங்கை, 6. கிருஷ்ணகிரி, 7. விருதுநகர், 8. தேனி 9. கன்னியாகுமரி மற்றும் 10. புதுச்சேரி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்: 1. மதுரை 2. கோவை.

இந்திய கம்யூனிஸ்ட்: 1. நாகை, 2. திருப்பூர்

விசிக: 1. சிதம்பரம், 2. விழுப்புரம்

மதிமுக: 1. ஈரோடு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்: 1. ராமநாதபுரம்

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி-  1. நாமக்கல் தொகுதி.

ஐஜேகே – 1. பெரம்பலூர்

இப்பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரபூர்வமாக வெளியிடுகிறார்.