ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான சூழ்ச்சியாளர்களை தெரிந்து கொள்ளுங்கள்!

“விலங்குகளின் நண்பர்கள்”என்ற அமைப்பின் தலைவர் மத்திய அமைச்சர் மேனகா காந்தி. இவருடைய மகன் தான் வருண்காந்தி. வெளிநாட்டு பெண்களை சுகிப்பதற்காக நம் நாட்டு  ராணுவ ரகசியங்களை வெளிநாட்டிற்குக் கொடுத்த மகான்  இவர். உடலுறவில ஈடுபட்டு இருந்தபோது எடுத்த  நிர்வாணக் காணொளிகள் கடந்த மாதம்  வெளியாகி இந்தியாவையே உலுக்கியது.

இந்தியாவில் பீட்டாவின் பிரதிநிதியாக செயல்படும் ராதாராஜன் என்ற பிராமண  மூதாட்டி. தன் கொள்கைகள் RSS கொள்கைகள் தான் என்று டிவி பேட்டிகளில்  வெளிப்படையாகவே ஒப்புக் கொள்கிறவர். “இந்து மதத்தை மட்டும்  விமர்சனம் செய்து வந்த கல்புர்கியையும் பன்சாரேயையும் சுட்டுக் கொன்றது சரி தான்” என்று கட்டுரை எழுதியவர்.

“இந்துத்துவா கொள்கையில் உடன்பாடுள்ள நீதீபதியின் முன் ஜல்லிக்கட்டு கேஸ் விசாரணைக்கு வந்ததால் தான் தடை உத்தரவு கிடைத்தது” என்று ராதாராஜன் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது, இந்த வழக்கை ஹேண்டில் செய்த நீதீபதியின் கொள்கை நிலைபாட்டைக் காட்டுகிறது.

மிருகவதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு ‘இந்திய மிருக நல வாரியம்’ அமைக்கக் கடமைப்பட்டுள்ளது. அதன்  உதவித் தலைவராக சின்னிகிருஷ்ணா என்ற பிராமணரை மோடி நியமித்துள்ளார். அவர் “உயர்ஜாதி என்பது பிறப்பினால் வருவது அல்ல, பரிணாம வளர்ச்சியில் மூளை வளர்ச்சியில் கீழ் ஜாதிக்காரர்களை விட கூடுதல் திறனுள்ளவர்கள்” என்று இந்த பிராமணன் ஜாதி அமைப்பிற்கு புது விளக்கம் கொடுத்து பரப்புரை செய்து வருபவர்.

புளுகிராஸின் துணைத் தலைவர் சின்னிகிருண்ணாவின் மனைவி நந்திதா கிருஷ்ணா. அவரும் மனிதர்களில் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் ஜாதிப் பிரிவினை நியாயமானது என்று பேசி வரும் இன்னொரு பிராமணப் பெண்மணி

இந்திய மிருக நல வாரியத்தின் தலைவராக அமெரிக்க குடியுரிமை பெற்று தன்னை அமெரிக்கப் பிரஜை என்று சொல்லிக் கொள்ளும் ஒரு பிராமணப் பெண்ணை மோடி அரசு தலைவராக நியமித்துள்ளது. அந்த அரசின் அமைப்பிற்கு ஒரு இந்திய பிரஜையை தலைவராக நியமிக்கக் கூட முடியவில்லை என்பது மோடியின் கேவலமான தேசபக்தியை எடுத்துக் காட்டுகிறது.

இந்த இந்துத்துவா மனப்பான்மை உள்ள பிராமணர்களுக்குத் தான் இந்தியாவில் உள்ள மிருகநல அமைப்புகளில் உறுப்பினர்களாகத் தங்களுக்கு வேண்டியவர்களாக இணைத்துக்கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது.

இவர்களுக்கு மோடியிடம் உள்ள செல்வாக்கை ஒப்பிடும்போது பொன்னாரை வெறும் ஆபிஸ் பாய் என்ற கடைநிலை ஊழியர் என்று தயங்காமல் சொல்லி விடலாம்.

இந்த பத்திருபது பிராமணர்கள் தான் மத்திய-மாநில அரசுகளின் ஆசிர்வாதத்தோடு, தங்கள் பண பலத்தை பயன்படுத்தி 19 பெரிய வக்கீல்களை வைத்து, தங்களோடு கொள்கை ரீதியாக உடன்பாடுள்ள நீதீஅரசரின் ஆதரவோடு, தாங்கள் மிருக வதையை எதிர்க்கும் கோடிக்கணக்கான மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக பொய் தோற்றத்தை ஏற்படுத்தி மோசடியாய் வாங்கப்பட்டது தான் ஜல்லிக்கட்டுத் தடை உத்தரவு.

(கேட்டதையும் படித்ததையும் தழுவியது)

GNANABHARATHI CHINNASAMY

 

Read previous post:
0a1
போலீஸ் அராஜகம்: போராட்டக்காரர்கள் மீது தடியடி; இயக்குனர் கௌதமன் தாக்கப்பட்டார்!

மதுரை அவனியாபுரத்தில் ஏறு தழுவுதல் நடத்த அனுமதி கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். திரைப்பட இயக்குனர் வ.கௌதமனும் தாக்கப்பட்டார். பொங்கல் திருநாளை முன்னிட்டு

Close