எண்ணூர் சீரழிவுகளால் வடசென்னைக்கு மட்டும் அல்ல, ஒட்டுமொத்த சென்னைக்கும் ஆபத்து!
கொசஸ்தலை ஆற்றின் ஆக்கிரமிப்புகளால் வட சென்னை வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் இருப்பதாக கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார். நேற்று காலை அந்தப் பகுதிக்கு நேரில் சென்றும் பார்வையிட்டார். அவர் சொல்வது