படவிழாவில் காவல் துறையை விமர்சித்து பேசிய மாணவி வளர்மதிக்கு 15 நாள் காவல்!

டீம் ஒர்க் புரொடக்ஷன்ஸ் சார்பாக இயக்குனர் அமீர் தயாரிக்கும் ‘அச்சமில்லை அச்சமில்லை’ படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஜனவரி மாதம்  சென்னை வடபழனியில் ஒரு ஸ்டூடியோவில் நடைபெற்றது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு வக்காலத்து வாங்கும் ஜக்கி வாசுதேவுக்கு நடிகர் சித்தார்த் பதிலடி!

கோவை அருகே ‘ஈஷா அறக்கட்டளை’க்காக சாமியார் ஜக்கி வாசுதேவ் பல்வேறு விதிகளை மீறி சட்டவிரோதமாக வனப்பகுதிக்குள் கட்டிடங்கள் கட்டியிருக்கிறார். இந்த கட்டிடங்களை இடிக்க வேண்டும் என்று வெள்ளியங்கிரி

நடிகர் சங்க நிலம் விற்பனை ஊழல்: சரத்குமார், ராதாரவி மீது போலீஸ் வழக்குப்பதிவு!

காஞ்சிபுரம் மாவட்டம் வேதமங்கலத்தில் நடிகர் சங்கத்திற்குச் சொந்தமாக 29 சென்ட் நிலம் இருந்தது. நடிகர் சங்கத்தின் அப்போதைய தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி, முன்னாள் செயற்குழு உறுப்பினர்

சிவகார்த்திகேயன் நடிக்கும் அறிவியல் புனைவு படம் பற்றி தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா!

சிவகார்த்திகேயன் ‘சயன்ஸ் ஃபிக்ஷன்’ எனப்படும் அறிவியல் புனைவு படம் ஒன்றில் நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாததால் ‘எஸ்.கே 14’ என அழைக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு, இன்று பூஜையுடன் சென்னையில்

“ரசிகர்கள் 2 மணி நேரம் இமைக்காமல் ‘இமைக்கா நொடிகள்’ படம் பார்ப்பார்கள்!”

கேமியோ ஃபிலிம்ஸ் சி.ஜே.ஜெயகுமார் தயாரிப்பில் அதர்வா, நயன்தாரா, அனுராக் கஷ்யப், ராஷி கண்ணா நடிப்பில் உருவாகியிருக்கும் ஆக்‌ஷன் திரில்லர் படம் “இமைக்கா நொடிகள்”. ‘டிமாண்டி காலனி’ இயக்குனர்

“நல்லவன் – கெட்டவன் பற்றிய படம் ‘அசுரவதம்”! – நாயகன் சசிகுமார்

7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் தயாரிப்பில் சசிகுமார், நந்திதா ஸ்வேதா நடிப்பில் மருதுபாண்டியன் இயக்கியிருக்கும் படம் “அசுரவதம்”. கோவிந்த் வசந்த் இசை அமைத்து இருக்கும் ,இந்த படம்

டிராஃபிக் ராமசாமி – விமர்சனம்

இந்த படத்துக்கு ‘டிராஃபிக் ராமசாமி’ என பெயர் வைத்ததை விட, ‘மீன்பாடி வண்டி’ என பெயர் வைத்திருந்தால் கதைக்கு பொருத்தமாக இருந்திருக்கும். காரணம், கதையில் முக்கியப் பிரச்சனையாக

டிக் டிக் டிக் – விமர்சனம்

“இந்தியாவின் முதல் விண்வெளி திரைப்படம்” என்று ஏகத்துக்கும் விளம்பரம் செய்யப்பட்டதால், என்ன்வோ, ஏதோ என பதட்டத்துடன் எதிர்பார்க்கப்பட்ட ‘டிக் டிக் டிக்’ திரைப்படம் திரைக்கு வந்திருக்கிறது. கதை

ஆந்திரா மெஸ் – விமர்சனம்

‘ஒரு கெட்டவன் வாழ்ந்தால் 40 நல்லவர்கள் சாவார்கள்; அதே கெட்டவன் செத்தால் 40 நல்லவர்கள் வாழ்வார்கள்’ என்ற ஒருவரிக் கதை மீது கட்டப்பட்டது தான் ‘ஆந்திரா மெஸ்’

‘டிராஃபிக் ராமசாமி’ படத்துக்கு கமல் பாராட்டு: “மகாத்மாவை பாதசாரிகளிடம் தேடுங்கள்!”

சமூகப் போராளி டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையை  அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் படம் ‘டிராஃபிக் ராமசாமி’ . வருகிற (ஜூன்) 22ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் இப்படத்தில் டிராஃபிக்

‘கோலி சோடா 2’ வில்லன் ஸ்டன் சிவாவுக்கு குவியும் பாராட்டு!

கடந்த 15 ஆண்டுகளாக ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வருபவர் ஸ்டன் சிவா. ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் “என்ன மணி, என் கண்ணு வேணும்னு கேட்டியாமே” என கமல்