சாதிஆணவக் கொலையை சமூக ஊடகங்களில் கொண்டாடும் வெறியர்கள்!

சமூக ஊடகங்களை தங்களுடைய சாதியத்தை பரப்புவதில் சாதி வெறியர்கள் தீவிரமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு சமீபத்திய உதாரணம் – சாதிமறுப்பு திருமணம் செய்த காதல் தம்பதியரை, சாதிவெறியர்கள் 3 பேர், பட்டப்பகலில், உடுமலை நகரின் மையப் பகுதியில், பொதுமக்கள் கண் முன்னால் வெட்டிச் சாய்த்துவிட்டு சர்வசாதாரணமாகக் இருசக்கர வாகனத்தில் ஏறிச் சென்ற சம்பவம்.

மனிதர்களை எத்தகைய கொடூர மனோபாவம் உள்ளவர்களாக சாதி வெறி மாற்றியிருக்கிறது என்பதற்கு, முகநூலில் சில சாதி வெறியர்கள் பகிர்ந்திருக்கும் கீழ்க்கண்ட பதிவுகள் உதாரணம். இவர்களை என்ன செய்யப் போகிறோம் நாம்?

0aa1

0a1

0aa2

0aa3

0aa4

0aa5