“அரசு போடுவதால் ‘வரி’ என்கிறோம், இல்லாவிட்டால் இதன் பெயர் ‘கொள்ளை’!

இன்றைய இண்டியன் எக்ஸ்பிரஸில் வந்திருக்கும் செய்தி் இது.

பெட்ரோல் விலை : ரூ 27.91
மத்திய அரசின் வரிகள் : ரூ 21.99
மாநில அரசின் வரிகள் : ரூ 14.13
டீலர் கமிஷன் : ரூ 2.42

மொத்தம் : ரூ 66.45

டீஸல் விலை : ரூ 27.79
மத்திய அரசின் வரிகள் : ரூ 17.85
மாநில அரசின் வரிகள் : ரூ 8.20
டீலர் கமிஷன் : ரூ 1.54

மொத்தம் : ரூ 55.38.

சிகரெட், பான்பராக், சாராயம் போன்றவற்றின் மீதுதான் இந்த அளவிற்கு வரி போடுவார்கள். அரசு போடுவதால் வரி என்கிறோம்; இல்லாவிட்டால் இதன் பெயர் கொள்ளை.

– ஜ்யோவ்ராம் சுந்தர்