“அரசு போடுவதால் ‘வரி’ என்கிறோம், இல்லாவிட்டால் இதன் பெயர் ‘கொள்ளை’!

இன்றைய இண்டியன் எக்ஸ்பிரஸில் வந்திருக்கும் செய்தி் இது. பெட்ரோல் விலை : ரூ 27.91 மத்திய அரசின் வரிகள் : ரூ 21.99 மாநில அரசின் வரிகள்