இனி பிக் பாஸ் விளையாட்டு நமக்கும் காயத்ரியை காப்பாற்றும் விஜய் டிவிக்கும் தான்!

இனி பிக் பாஸ் விளையாட்டு நமக்கும் விஜய் டிவிக்கும் தான்.

காயத்ரி காப்பாற்றப்படுவது பச்சையாக தெரிகிறது.

RAJASANGEETHAN JOHN

# # #

பிக் பாஸூக்கு டி.ஆர்.பி இறங்குதுன்னா, ஓவியா அழுவறத ப்ரமோ பண்ணி சமாளிப்பாங்க போல… :-p

காயத்ரியை காப்பாற்ற நினைப்பது அப்பட்டமாக தெரிந்த பின்பு, இதுவும் அப்பப்போ ரிமோட்டால் சேனலை மாற்றி பார்க்கும் ஒரு நிகழ்ச்சியே…

MICHAEL ARUN

Read previous post:
0
ஓவியாவிடம் நாம் ரசித்த திடமும் வளைந்து கொடுக்காத தன்மையும் இந்த வாரம் மிஸ்ஸிங்!

அழவே அழாதவர் ஒருமுறை அழும்போதுதான் பாவமாய் இருக்கும். நெதமும் அழுதால், “போடி பீத்தச் சிறுக்கி”ன்னு தான் சொல்லத் தோணும்.. திஸ் ஓவியா.. உஸ்ஸ்ஸ்ஸ்.. ஓவியாவை ரசிக்க வைத்ததே

Close