பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் திடீர் மரணம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசித்துவந்த கன்னட திரையுலகின் முன்னணி நாயக நடிகர் புனித் ராஜ்குமார், வழக்கம்போல் தனது இல்லத்தில் இன்று (29-10-2021) காலை உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தார். அப்போது











