சென்னையில் 45-வது புத்தக கண்காட்சி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமான ‘பபாசி’ சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான புத்தகக் கண்காட்சி வழக்கம்போல் சென்னை











