“வலிமை’ படத்தில் அஜித்தும் நானும் சேர்ந்து நடித்துள்ள காட்சிகளை ரசிகர்கள் கண்டிப்பாக கொண்டாடுவார்கள்!” – ஹூமா குரேஷி
நடிகை ஹூமா குரேஷி, அஜித் குமாருடன் இணைந்து நடித்துள்ள ‘வலிமை’ திரைப்படம் வெளியாவதில் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். பிப்ரவரி 24, 2022 அன்று உலகம் முழுவதும் இத்திரைப்படம்











