பிராமணர்களின் கட்டுப்பாட்டில் கமல் கட்சி: மக்கள் நீதி மய்யம் மாநில துணைச் செயலாளர் சரமாரி குற்றச்சாட்டு!
விலகல் கடிதம் 11-03-2022 பெறுநர்: டாக்டர்.கமல்ஹாசன், தலைவர், மக்கள் நீதி மய்யம் கட்சி. அனுப்புநர்: ம.தொல்காப்பியன், மாநில துணைச் செயலாளர், செய்தி & ஊடகப் பிரிவு, காஞ்சி











