தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப் பதிவு இறுதி நிலவரம் -71.90%

நாடு முழுவதும் 96 தொகுதிகளுக்கு மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்டம் நடைபெற்றது. அதில் தமிழகத்தில் உள்ள 38 மக்களவை தொகுதிக்கும், 18 சட்டபேரவை தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது.

தமிழகத்தின் 38 மக்களவை தொகுதிகளில் மொத்தம் 71.90 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதன் விவரம்:

1.திருவள்ளூர் 71.68

2.வடசென்னை 63.48

3.தென்சென்னை 56.34

4.மத்திய சென்னை 58.69

5.ஸ்ரீபெரும்புதூர் 61.64

6.காஞ்சிபுரம் 73.86

7.அரக்கோணம் 78.17

8.கிருஷ்ணகிரி 75.59

9.தர்மபுரி 80.49

10.திருவண்ணாமலை 77.49

11.ஆரணி 78.97

12.விழுப்புரம் 78.22

13.கள்ளக்குறிச்சி 78.38

14.சேலம் 77.33

15.நாமக்கல் 79.98

16.ஈரோடு 72.65

17.திருப்பூர் 72.94

18.நீலகிரி 73.69

19.கோவை 64.00

20.பொள்ளாச்சி 70.78

21.திண்டுக்கல் 75.00

22.கரூர் 79.11

23.திருச்சி 68.89

24.பெரம்பலூர் 78.70

25.கடலூர் 73.64

26.சிதம்பரம் 77.72

27.மயிலாடுதுறை 73.56

28.நாகப்பட்டினம் 76.43

29.தஞ்சாவூர் 72.48

30.சிவகங்கை 69.34

31.மதுரை 65.83

32.தேனி 74.75

33.விருதுநகர் 72.01

34.ராமநாதபுரம் 67.85

35.தூத்துக்குடி 69.03

36.தென்காசி 70.98

37.திருநெல்வேலி 66.71

38.கன்னியாகுமரி 69.80