18 சட்டப் பேரவை தொகுதி இடைத் தேர்தல் வாக்குப் பதிவு இறுதி நிலவரம் – 75.56%

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலைவிட சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் கூடுதலாக உள்ளது. மொத்தம் 75.56 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

 1. பூந்தமல்லி 76.80%
 2. பெரம்பூர் 64.14%
 3. திருப்போரூர் 80.60%
 4. சோளிங்கர் 82.26%
 5. குடியாத்தம் 74.83%
 6. ஆம்பூர் 76.75%
 7. ஓசூர் 69.45%
 8. பாப்பிரெட்டிபட்டி 80.26%
 9. அரூர் 82.08%
 10. நிலக்கோட்டை 79.33%
 11. தஞ்சாவூர் 70.02%
 12. மானாமதுரை 74.80%
 13. ஆண்டிப்பட்டி 75.63%
 14. பெரியகுளம் 74.25%
 15. சாத்தூர் 78.95
 16. பரமக்குடி 70.74%
 17. விளாத்திகுளம் 76.96%
 18. திருவாரூர் 76.76%

 

Read previous post:
0a1b
தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப் பதிவு இறுதி நிலவரம் -71.90%

நாடு முழுவதும் 96 தொகுதிகளுக்கு மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்டம் நடைபெற்றது. அதில் தமிழகத்தில் உள்ள 38 மக்களவை தொகுதிக்கும், 18 சட்டபேரவை தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது.

Close